• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம் | rahul gandhi led congress party lost 95 election in two decades says bjp

GenevaTimes by GenevaTimes
November 16, 2025
in இந்தியா
Reading Time: 9 mins read
0
கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம் | rahul gandhi led congress party lost 95 election in two decades says bjp
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டது. ஆளும் ஐஜத – பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கடந்த 2020-ம் ஆண்டு தேர்​தலை விட அதிக தொகு​தி​களைக் கைப்​பற்​றியது.

இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா நேற்று சமூக வலை​தளத்​தில் ஒரு வரைபடம் வெளி​யிட்​டார். அதில் ராகுல் காந்தி சந்​தித்த தேர்​தல்​களில் அடைந்த தோல்வி​கள் குறித்து பட்​டியலிட்​டுள்​ளார். இதுகுறித்து அமித் மாள​வியா வெளி​யிட்ட பதி​வில், ‘‘இன்​னொரு தேர்​தல்​… இன்​னொரு தோல்​வி. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை கடந்த 20 ஆண்​டு​களில் ராகுல் காந்​தி​யின் வழி​காட்​டு​தலில் காங்​கிரஸ் கட்சி பல மாநிலங்​களில் ஆட்​சியை இழந்​துள்​ளது. தேர்​தல் நிலைத்​தன்​மைக்கு விருது வழங்​கலாம் என்​றால், எல்லா விருதுகளை​யும் ராகுல் காந்தி தட்டிச் செல்​வார்’’ என்று விமர்​சித்​துள்​ளார்.

அமித் மாள​வியா வெளி​யிட்ட வரைபடத்​தில், இமாச்​சல் (2007, 2017), பஞ்​சாப் (2007, 2012, 2022), குஜ​ராத் ( 2007, 2012, 2017, 2022), மத்​திய பிரதேசம் ( 2008, 2013, 2018, 2023), மகா​ராஷ்டிரா (2014, 2019, 2023) மற்​றும் டெல்​லி, ஹரி​யா​னா, உ.பி., பிஹார், வடகிழக்கு மாநிலங்​கள், ஒடி​சா, ஆந்​திரா யூனியன் பிரதேசங்​கள் என மொத்​தம் 95 தேர்​தல்​களில் ராகுல் காந்​தி​யின் கீழ் காங்​கிரஸ் கட்சி தோல்வி​களை சந்​தித்​துள்​ளது என்​று கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

தென் மாகாண ஆளுநர் திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்

Next Post

பிரித்தானியாவில் இனி நிரந்தர புகலிடம் இல்லை: நடக்க போவது என்ன? முழுமையான தகவல் இதோ!

Next Post
பிரித்தானியாவில் இனி நிரந்தர புகலிடம் இல்லை: நடக்க போவது என்ன? முழுமையான தகவல் இதோ!

பிரித்தானியாவில் இனி நிரந்தர புகலிடம் இல்லை: நடக்க போவது என்ன? முழுமையான தகவல் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin