• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கடத்தல், வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. அடுத்து என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கடத்தல், வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. அடுத்து என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 14, 2026 5:39 PM IST

ஜெர்மனியில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜெய்ப்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் (FRANKFURT) நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், கடத்தல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

13 விமான பணியாளர்கள், 293 பயணிகளுடன் ஜெர்மனியில் இருந்து டெல்லி நோக்கி வந்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு கடத்தல் எச்சரிக்கை வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, ஸ்வாக் 7500 என்ற விமான கடத்தல் தொடர்பான சமிக்ஞையை வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விமானி கொடுத்ததுள்ளார்.

பின்னர், டெல்லி செல்ல வேண்டிய விமானம், புதன்கிழமை காலை 9:35 மணிக்கு ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டு, அவர்களது உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: உலக மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியா வியூகத்துடன் செயல்படுகிறது.. விமர்சனங்களுக்கு வெளியுறவு அமைச்சர் பதிலடி

இதனையடுத்து சம்பந்தப்பட்ட விமானம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாத தடுப்புப் பிரிவு உள்ளிட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. விமானி தவறுதலாக இந்த எச்சரிக்கை சமிக்ஞை விடுத்தாரா? அல்லது இதற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

Previous Post

ஹோர்முஸ் நீரிணைப் போரினால் முடங்கிய உர விநியோகம்! ஏற்படவுள்ள பெரும் நெருக்கடி

Next Post

Gold Buying | தங்கம் வாங்க போறீங்களா? இந்த ஒரு தவற மட்டும் பண்ணிடாதீங்க.. ஆயிரக்கணக்கான ரூபாய் வீண்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Buying | தங்கம் வாங்க போறீங்களா? இந்த ஒரு தவற மட்டும் பண்ணிடாதீங்க.. ஆயிரக்கணக்கான ரூபாய் வீண்! | வணிகம் போட்டோகேலரி

Gold Buying | தங்கம் வாங்க போறீங்களா? இந்த ஒரு தவற மட்டும் பண்ணிடாதீங்க.. ஆயிரக்கணக்கான ரூபாய் வீண்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin