குறிப்பாக, கச்சா எண்ணெய்யில் இருந்து எடுக்கப்படும் பெட் கோக், சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், இந்தியாவில் இம்மாத இறுதிக்குள் சிமெண்ட் விலை அதிகரிக்கக்கூடும் என நுவாமா என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


