• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு…! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு…! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1974 மற்றும் 1976ஆம் ஆண்டைய ஒப்பந்தங்கள் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் கடற்றொழில் உரிமைகள் விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்கும் எண்ணமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது.


நீதியரசர்கள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா அமர்வு முன் முன்னிலையான சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி, இலங்கையுடனான நல்லுறவைப் பேணி இராஜதந்திர வழியிலேயே கடறறொழிலாளர் பிரச்சினைகள் கையாளப்படுவதாகக் தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்கள் 

இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் எல்லை தாண்டுவது குறித்து தமிழக அரசு கடறறொழலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு...! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | India Has No Plan To Revisit Katchatheevu Pact

இந்தியப் பகுதியில் மீன்வளம் குறைந்துள்ளமையே தமிழக கடற்றொழிலாளர்கள் லங்கை எல்லைக்குள் நுழைவதற்குக் காரணம் என்றும் இலங்கையின் சுற்றுச்சூழல் பராமரிப்பு மீன்கள் அங்கு நகரக் காரணியாக இருக்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.



மனுதாரர் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், கச்சத்தீவை வழங்க அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படவில்லை என்றும் கடற்றொழிலாளர்களின் கைது மற்றும் தாக்குதல்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் வாதிட்டார்.

எல்லைப் பிரச்சனைகள் 



1974 மற்றும் 1976 உடன்படிக்கைகளின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வச் செல்லுபடித் தன்மையை எதிர்த்து 2008 முதல் நிலுவையில் உள்ள இம்மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.

கச்சத்தீவு வழக்கு 2027 வரை ஒத்திவைப்பு...! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | India Has No Plan To Revisit Katchatheevu Pact

கடற்றொழிலாளர் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பிரச்சனைகள் தொடர்பான அனைத்துக் கோணங்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் மேலதிக விசாரணையை 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.


இராஜதந்திர அணுகுமுறையே சிறந்தது என்ற மத்திய அரசின் கூற்றால், கச்சத்தீவை மீளப்பெறும் சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட விசாரணை 2027 வரை தள்ளிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

தொகுதி நிதியை சமமாக வழங்க இயலாது – அன்வார் – Malaysiakini

Next Post

“தேசத்துரோகச் செயல்… யாரும் தப்பிக்க முடியாது” – தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி உறுதி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“தேசத்துரோகச் செயல்… யாரும் தப்பிக்க முடியாது” – தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி உறுதி | India News (இந்தியா செய்திகள்)

“தேசத்துரோகச் செயல்… யாரும் தப்பிக்க முடியாது” – தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி உறுதி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin