• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

’கச்சதீவு மாத்திரமல்ல, அந்தக் கடல் பரப்பும் இலங்கைக்குச் சொந்தமானது’

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
’கச்சதீவு மாத்திரமல்ல, அந்தக் கடல் பரப்பும் இலங்கைக்குச் சொந்தமானது’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கச்சதீவு மாத்திரமல்ல, அந்தக் கடல் பரப்பு முழுவதுமே இலங்கைக்குச் சொந்தமானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 8, 2026) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:


“கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த இருவர், கச்சதீவு கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள். அதனை நிராகரிக்கும் வகையிலேயே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கச்சதீவு மாத்திரமல்ல, அந்தக் கடல் பரப்பு என்பது இலங்கைக்குச் சொந்தமானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்காக நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அது மாத்திரமல்ல, இழுவை மடிப் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அந்த நீதிபதிகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


இந்தியக் கடற்பரப்பு மிகவும் அசுத்தமாகவும், இலங்கை கடற்பரப்பு மிகவும் சுத்தமாகவும் காணப்படுகிறது. இந்தியக் கடற்பரப்பு அசுத்தமாகக் காணப்படுவதாலேயே அங்கு மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே, தமிழ்நாட்டின் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியக் கடற்பரப்பு அசுத்தமான பாலைவனமாக மாறிவிட்டது.


அந்த வகையில், சுத்தமாகக் காணப்படும் இலங்கை கடற்பரப்பு மீது இந்திய மீனவர்கள் கைவைக்கக் கூடாது என்றும் இந்திய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.”



Read More

Previous Post

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கிளாந்தானில் தடுப்பூசி செலுத்தப்படாத நாய்கள் கொல்லப்படலாம் – மாநில செயற்குழு உறுப்பினர் – Malaysiakini

Next Post

பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய வசதிகள் வருமா? அமைச்சர் அருண்ராஜிடம் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை | MP Navas Kani Urges TN Health Minister Arunraj to Upgrade Paramakudi Govt Hospital

Next Post
பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய வசதிகள் வருமா? அமைச்சர் அருண்ராஜிடம் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை | MP Navas Kani Urges TN Health Minister Arunraj to Upgrade Paramakudi Govt Hospital

பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய வசதிகள் வருமா? அமைச்சர் அருண்ராஜிடம் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை | MP Navas Kani Urges TN Health Minister Arunraj to Upgrade Paramakudi Govt Hospital

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin