• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டி.யில் வெளியாகும் விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஓ.டி.டி.யில் வெளியாகும் விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். அதைத் தொடர்ந்து ‘கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, வெண்ணிலா கபடிகுழு 2’ ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான ‘பக்ரீத், லால் சலாம்’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே 23 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ராந்த்.

இவர் ஜெயபால் இயக்கத்தில் ‘தீபாவளி போனஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்துள்ளார். ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் பன்னீர்செல்வம், வெங்கட்ராமன் பாலாஜி, மாலிக் ரபிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Previous articleசிலாங்கூரில் அடுத்தாண்டு தொடங்கி வெள்ளி முதல் ஞாயிறு வரை பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
Next articleKLIA போலீஸ் தலைமையக காவலில் இருந்த வெளிநாட்டவர் மரணம்



Read More

Previous Post

சிஎஸ்கே அணியில் சேம் கரண்; போனியாகாத ஷர்துல், கேன் வில்லியம்சன் | ஐபிஎல் ஏலம் நாள் 2 அப்டேட் | IPL Auction 2025 Marco Jansen goes 7 cr sam curren on csk

Next Post

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Next Post
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin