• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஓராண்டுக்குள் 53 மகப்பேறு இறப்புகள்… விசாரணையை தொடங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஓராண்டுக்குள் 53 மகப்பேறு இறப்புகள்… விசாரணையை தொடங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 03, 2026 3:03 PM IST

2026 மே 29 அன்று ஊடகங்களில் வெளியான தகவலின்படி, 53 மகப்பேறு இறப்புகளில், உயிரிழந்தவர்களின் சராசரி வயது 26 என்று கூறப்பட்டுள்ளது

News18
News18

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓராண்டுக்குள் 53 மகப்பேறு இறப்புகள் ஏற்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. விழிப்புணர்வு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஊடகங்களில் வெளியான இச்செய்தி உண்மையானால் அது மனித உரிமைகளை மீறக் கூடியதாகும். இதையடுத்து இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்தியப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2026 மே 29 அன்று ஊடகங்களில் வெளியான தகவலின்படி, 53 மகப்பேறு இறப்புகளில், உயிரிழந்தவர்களின் சராசரி வயது 26 என்று கூறப்பட்டுள்ளது. அங்குள்ள மாவட்ட மருத்துவமனை, முதன்மை சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள் ஆகியவற்றில் மருத்துவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

Read More

Previous Post

Tamilmirror Online || யாழ். வியாஸ்காந்துக்கு தேசிய ஒப்பந்தம்

Next Post

FD vs Post Office Scheme | எஃப்டி vs போஸ்ட் ஆபிஸ்… எதில் அதிக வட்டி கிடைக்கும் தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
FD vs Post Office Scheme | எஃப்டி vs போஸ்ட் ஆபிஸ்… எதில் அதிக வட்டி கிடைக்கும் தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

FD vs Post Office Scheme | எஃப்டி vs போஸ்ட் ஆபிஸ்... எதில் அதிக வட்டி கிடைக்கும் தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin