ஓரணியில் தமிழ்நாடு என்கிற தலைப்பில் திமுக, தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பாஜக மற்றும் அதிமுகவை நேரடியாக விமர்சித்து அடுத்தடுத்து நகர்வுகளை திமுக முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திமுக ஐடி விங்க் சார்பில், ஓரணியில் தமிழ்நாடு விளக்க வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

