சுயமரியாதை உள்ளவர்கள் கண்டிக்கிறார்கள்
அப்போது ஆர்.எஸ். பாரதி கூறியதாவது, “எங்களை விட பொதுமக்களும், தமிழ்நாடும் கொதித்து போய் உள்ளார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் தமிழ்நாட்டில் இதுவரை அரசியலில் தலையெடுத்ததாக வரலாறே இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களை பழித்து பேசியதை திமுக மட்டுமல்ல, தமிழ் உணர்வு உள்ள அத்தனைபேரும், சுயமரியாதை உள்ள அத்தனைபேரும் கண்டித்து கொண்டிருக்கிறார்கள்.

