• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“ஓய்வை அறிவித்த பிறகு நீங்கள் என்னை பார்க்கமாட்டீர்கள்..”

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“ஓய்வை அறிவித்த பிறகு நீங்கள் என்னை பார்க்கமாட்டீர்கள்..”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்றைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் தவிர்க்க முடியாத வீரர் விராட் கோலி. 2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பதற்கும் இவர் அந்த விளையாட்டில் செய்ததும் காரணமாக சொல்லப்படுகிறது.

பெங்களூரு அணி கடந்த 5 போட்டிகளில் வெற்றி பெற்று உற்சாகமாக அடுத்து சென்னை அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. வாழ்வா சாவா என்ற நிலையில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் பெங்களூரு அணியின் நிகழ்ச்சி ஒன்றில், விராட் கோலி சொன்னது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

எது உங்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் முன்னேற செய்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “அது மிகவும் எளிது. அனைத்து வீரர்களை போல எனக்கும் ஓய்வு பெறும் நாள் உள்ளது. அன்று, நான் அந்த போட்டியில் அதை செய்திருக்கலாமே என்று யோசிக்க கூடாது. இப்போது விட்டுவிட்டு அன்று நான் வருந்த கூடாது. நிச்சயமாக வருந்தவும் மாட்டேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
‘அடுத்த ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க கடும் போட்டி இருக்கும்’ – இளம் வீரரை வியந்து பாராட்டும் கங்குலி..

மேலும் பேசிய அவர், “நான் ஓய்வை அறிவித்த பிறகு, நான் ஒரு நீண்ட இடைவெளி எடுக்கப்போகிறேன். நீங்கள் என்னை சிறிது நாட்களுக்கு பார்க்கமாட்டீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது விராட் கோலி ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது. சச்சின், தோனி, என பல ஜாம்பவான்கள் ஓய்வை அறிவித்த பிறகு கிரிக்கெட் பாப்பதை நிறுத்திய ரசிகர்களை போல விராட் கோலி ரசிகர்களும் கிரிக்கெட் பார்ப்பதை கைவிட்டால், பல ரசிகர்களை இன்றைய கிரிக்கெட் உலகம் இழக்கக்கூடும் என்பது சந்தேகமில்லை.

விளம்பரம்

வரும் சனிக்கிழமை இரவு பெங்களூரு அணி சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பெங்களூரு பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு! | Exit Poll 2024 results: Predictions in favour on NDA alliance

Next Post

உங்கள் வயது 40-ஐ எட்டிவிட்டதா? SIP முதலீடுகள் ஏன் முக்கியம்? முழு கைட்லைன்

Next Post
உங்கள் வயது 40-ஐ எட்டிவிட்டதா? SIP முதலீடுகள் ஏன் முக்கியம்? முழு கைட்லைன்

உங்கள் வயது 40-ஐ எட்டிவிட்டதா? SIP முதலீடுகள் ஏன் முக்கியம்? முழு கைட்லைன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin