03

இந்த திட்டத்திற்கு பிரதான் மந்திரி ஷ்ரம யோகி மந்தன் என்று பெயர். இது முற்றிலும் அமைப்புசார தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது.