• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஓய்வு அறிவித்த ரோஹித்.. மனைவி ரித்திகா எழுதிய உருக்கமான குறிப்பு.. என்ன தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
July 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஓய்வு அறிவித்த ரோஹித்.. மனைவி ரித்திகா எழுதிய உருக்கமான குறிப்பு.. என்ன தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்தியா ஒரு போட்டியிலும் தோல்வியைத் தழுவதால், தோற்கடிக்கப்படாத அணி என்ற சாதனையையும் படைத்தது.

பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதும், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக, கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் 257 ரன்களை அடித்ததோடு, 36.71 சராசரி மற்றும் 156.70 ஸ்டிரைக் ரேட் உடன் இருந்தார். அத்துடன், ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார்.

விளம்பரம்

இறுதிப் போட்டிக்கு பிறகு பேட்டியளித்த அவர், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த நிலையில், அது தொடர்பாக அவரது மனைவி ரித்திகா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Also Read :
டி-20 உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணி நாடு திரும்புவதில் புதிய சிக்கல்! – என்ன காரணம்?

“இந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நீங்கள் எவ்வளவு கனவு கண்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். கடந்த சில மாதங்கள் உங்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பது எனக்குத் தெரியும். இது உங்கள் இதயம், மனம், மற்றும் உடல் மெனக்கெட்டீர்கள். உங்களது கனவை அடைவதைப் பார்ப்பது நம்ப முடியாத அளவுக்கு உணர்ச்சிகரமானதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருந்தது” என்று இன்ஸ்டாகிராமில் ரித்திகா சஜ்தே பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும், “உங்களது மனைவி என்ற முறையில் உங்கள் சாதனை மற்றும் இந்த விளையாட்டில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால், விளையாட்டை விரும்புவராக, அதில் ஒரு பகுதியை நீங்கள் விட்டுச் செல்வதைக் கண்டு வருத்தப்படுகிறேன். இந்த அணிக்கு எது சிறந்தது என்பதைப் பற்றி நீங்கள் நீண்ட காலமாக கடினமாக யோசித்தீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதன் ஒரு பகுதியை நீங்கள் விட்டுவிடுவதைப் பார்ப்பது எளிதாக இருக்காது” என்று ரித்திகா சஜ்தே அதில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக விராட் கோலி அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

.

Read More

Previous Post

Land Guideline Value: நிலம் வாங்க போறீங்களா? இத பாருங்க! நடைமுறைக்கு வந்தது புதிய வழிகாட்டி மதிப்பு!-new land guideline value came into force in tamil nadu

Next Post

North Korea: K-Pop பாடல்களைக் கேட்ட இளைஞருக்கு பொதுவெளியில் மரண தண்டனை! – வட கொரியா கடும் நடவடி க்கை| North Korea publicly executes 22-year-old man for listening to K-pop

Next Post
North Korea: K-Pop பாடல்களைக் கேட்ட இளைஞருக்கு பொதுவெளியில் மரண தண்டனை! – வட கொரியா கடும் நடவடி க்கை| North Korea publicly executes 22-year-old man for listening to K-pop

North Korea: K-Pop பாடல்களைக் கேட்ட இளைஞருக்கு பொதுவெளியில் மரண தண்டனை! - வட கொரியா கடும் நடவடி க்கை| North Korea publicly executes 22-year-old man for listening to K-pop

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin