• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஓமன் நாட்டின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை பதம் பார்த்த ஈரானிய ட்ரோன்கள்

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஓமன் நாட்டின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை பதம் பார்த்த ஈரானிய ட்ரோன்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஓமன் நாட்டின் மிக முக்கியமான சலாலா துறைமுகத்தில், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.



மேற்காசிய நாடான ஓமனின் சலாலா துறைமுகம், ஆசியா – ஐரோப்பா இடையேயான வர்த்தகப் பாதையின் மையத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை கையாளும் திறன் கொண்ட இத்துறைமுகத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

தீ பற்றி எரிந்த எண்ணெய் கிடங்குகள்

பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், சில ட்ரோன்கள் தப்பி எண்ணெய் கிடங்குகளை தாக்கியதால் பெரும் தீ பற்றி எரிந்தது. இதில் வணிக கப்பல்களுக்கு சேதம் இல்லை.

ஓமன் நாட்டின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை பதம் பார்த்த ஈரானிய ட்ரோன்கள் | Iran Drone Attack On Oil Depots In Oman

நாட்டின் எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்போ இல்லை என்று ஓமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஆனால் துறைமுக செயல்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியனுடன் தொலைபேசியில் பேசி, இத்தாக்குதல் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஜோகூரில் குப்பை கொட்டிய 15 பேருக்கு நீதிமன்றம் ‘சம்மன்’: முதல் முறையாகச் சிங்கப்பூர் நாட்டவர் மீது வழக்கு! | Makkal Osai

Next Post

12 மாவட்டங்களுக்கு நாளை வெப்பமான வானிலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
12 மாவட்டங்களுக்கு நாளை வெப்பமான வானிலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – Sri Lanka Tamil News

12 மாவட்டங்களுக்கு நாளை வெப்பமான வானிலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin