• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஓமந்தையில் பூசாரி உட்பட 5 பேர் கைது: வெளியான காரணம்

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஓமந்தையில் பூசாரி உட்பட 5 பேர் கைது: வெளியான காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஓமந்தை (Omanthai) – விளாத்திக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட பூசாரி உட்பட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த கைது நடவடிக்கையானது இன்று (30)  ஓமந்தை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

வவுனியா (Vavuniya) – ஓமந்தை காவல்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விளாத்திக்குளம் பகுதியில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமந்தையில் பூசாரி உட்பட 5 பேர் கைது: வெளியான காரணம் | 5 People Arrested By Omantai Police

இதன்போது, கண்டி (Kandy) பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் 5 பேரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சிங்கப்பூரில் Marine Permit – ல் வேலை வாய்ப்பு!!

Next Post

அனைவரும் தங்கள் அன்னைக்காக மரம் நட முன்வர வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு | Everyone should come forward to plant a tree for their mother – PM Modi calls

Next Post
அனைவரும் தங்கள் அன்னைக்காக மரம் நட முன்வர வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு | Everyone should come forward to plant a tree for their mother – PM Modi calls

அனைவரும் தங்கள் அன்னைக்காக மரம் நட முன்வர வேண்டும் - பிரதமர் மோடி அழைப்பு | Everyone should come forward to plant a tree for their mother - PM Modi calls

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin