• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஓமந்தையில் பாரிய விபத்து : 3 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஓமந்தையில் பாரிய விபத்து : 3 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: kapil

வவுனியா – ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



குறித்த விபத்து இன்று (27) அதிகாலை இடம்பெற்றிருந்தத நிலையில் ஏ9 வீதியின்
போக்குவரத்தும் சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள்
தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணகள்

விபத்து குறித்த மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எருவுடன் பயணித்த பாரவூர்தி ஓமந்தை பகுதியிலே
பழுதடைந்திருந்த நிலையில் தரித்து நின்றிருந்தது.

ஓமந்தையில் பாரிய விபத்து : 3 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து | Major Accident In Omanthai Traffic Disrupted



இந்நிலையில் குறித்த பாரவூர்தியினை பழுதுபார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு
வரும் போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிறிதொரு பாரவூர்தி குறித்த பாரவூர்தியின்
பின் மோதியதில் இநத விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

அத்துடன், விபத்து குறித்த மேலதிக விசாரணகளை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தையில் பாரிய விபத்து : 3 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து | Major Accident In Omanthai Traffic Disrupted

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

‘அசாமை கைது செய்’ போராட்டக்காரர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தை சென்றடைந்தனர்; அதன் தலைவரைக் கைது செய்யக் கோரிக்கை. – Malaysiakini

Next Post

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; இந்தியாவுக்கு பல சாதகங்கள்” – அமைச்சர் பியூஷ் கோயல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; இந்தியாவுக்கு பல சாதகங்கள்” – அமைச்சர் பியூஷ் கோயல் | India News (இந்தியா செய்திகள்)

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; இந்தியாவுக்கு பல சாதகங்கள்” – அமைச்சர் பியூஷ் கோயல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin