• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓடிடியில் யாமினியின் ’சைக் சித்தார்த்தா ’…எதில், எப்போது

GenevaTimes by GenevaTimes
January 26, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஓடிடியில் யாமினியின் ’சைக் சித்தார்த்தா ’…எதில், எப்போது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,நந்து மற்றும் யாமினி பாஸ்கர் நடித்த “சைக் சித்தார்த்தா” திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. அதன்படி, இந்த படம் பிப்ரவரி 4 முதல் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

ஸ்ரீ நந்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘சைக் சித்தார்த்தா’. வருண் ரெட்டி இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தை ஷ்யாம் சுந்தர் ரெட்டி தயாரித்துள்ளார்.

இப்படத்தில் யாமினி பாஸ்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், நரசிம்ம.எஸ், பிரியங்கா ரெபேக்கா ஸ்ரீனிவாஸ், சுகேஷ், வடேகர் நரசிங், பாபி ரத்தகொண்டா, சாக்சி அத்ரி சதுர்வேதி, மௌனிகா, டியூம்னா பில்லூரி ஆகியோர் மற்ற வேடங்களில் நடித்தனர்.

சாம்ரான் சாய் இசையமைக்க, கே. பிரகாஷ் ரெட்டி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். கடந்த 1-ம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

The post ஓடிடியில் யாமினியின் ’சைக் சித்தார்த்தா ’…எதில், எப்போது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

பஹல்காம் தாக்குதலில் மக்களைக் காக்க உயிர்நீத்த குதிரையோட்டி! குடியரசு தினத்தில் கௌரவித்த ஜம்மு & காஷ்மீர் அரசு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

Next Post
கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin