• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஓகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஓகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
ஓகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன. அதன் 
அடிப்படையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலைகள் :

ஓகஸ்ட் மாதத்துக்கான மாதாந்த விலை திருத்தத்தின் கீழ், எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

இன்று (ஜூலை 31) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ஜே.டி. ராஜகருணா, ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்தினார். 

இதனால் தற்போது நடைமுறையிலுள்ள விலைகளே தொடர்ந்தும் அமலில் இருக்கும்.

இதற்கு முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன. அதன் 
அடிப்படையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலைகள் :

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் – ரூ. 414

ஓட்டோ டீசல் – ரூ. 382

ஆகிய விலைகளில் எவ்வித மாற்றமும் இன்றி ஓகஸ்ட் மாதத்திலும் விற்பனை செய்யப்படும். 

அத்துடன், ஏனைய அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமின்றி நிலவுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

வீட்டில் தாயும் இரண்டு மகள்களும் கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மையால் இறந்திருக்கலாம் – காவல்துறை | Makkal Osai

Next Post

மாநிலங்களவையில் பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்.. பிரதமர் மோடி வரவேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மாநிலங்களவையில் பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்.. பிரதமர் மோடி வரவேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

மாநிலங்களவையில் பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்.. பிரதமர் மோடி வரவேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin