• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஒஹியோ சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளி மதுரா ஸ்ரீதரன் நியமனம் | Indian origin Mathura Sridharan appointed as Ohio Solicitor General

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஒஹியோ சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளி மதுரா ஸ்ரீதரன் நியமனம் | Indian origin Mathura Sridharan appointed as Ohio Solicitor General
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொலம்பஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்டர்னி ஜெனரல் டேவ் யோஸ்ட் நேற்று அறிவித்தார்.

ஒஹியோ மாகாணத்தின் முக்கிய வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகளை மதுரா கவனிப்பார். இந்நிலையில், ‘‘அமெரிக்​கர் அல்​லாத ஒரு​வரை சொலிசிட்​டர் ஜெனரலாக நியமித்​தது ஏன்​?’’ என்று சமூக வலை​தளங்​களில் பலர் கேள்வி எழுப்பி உள்​ளனர்.

இதற்கு அட்​டர்னி ஜெனரல் டேவ் யோஸ்ட் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘மதுரா தரன் அமெரிக்க குடிமகள். அவர் அமெரிக்​கர் ஒரு​வரை திரு​மணம் செய்​துள்​ளார். அவர்​களு​டைய குழந்​தை​யும் அமெரிக்​கர்​தான். அவருடைய பெயர்​தான் உங்​களுக்கு பிரச்​சினை​யா? அப்​படி​யா​னால், பிரச்​சினை மது​ரா​விடமோ அல்​லது அவரது நியமனத்​திலோ இல்​லை. சிறந்த சட்ட நுணுக்​கங்​கள் தெரிந்​தவர். உச்ச நீதி​மன்​றம் உட்பட பல நீதி​மன்​றங்​களில் சிறப்​பாக வா​தாடிய​வர்’’ என்று பதில் அளித்​துள்​ளார்​.



Read More

Previous Post

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

Next Post

PN தலைவர்கள் மஇகாவுடனான ஒத்துழைப்பை ஆராயத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர் | Makkal Osai

Next Post
PN தலைவர்கள் மஇகாவுடனான ஒத்துழைப்பை ஆராயத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர் | Makkal Osai

PN தலைவர்கள் மஇகாவுடனான ஒத்துழைப்பை ஆராயத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin