Last Updated:
பிரதமர் மோடி, 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றி செல்ஃபி பதிவேற்ற அழைப்பு.
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை கொண்டாட நாட்டு மக்கள் தயாராகிவருகின்றனர். இந்தச் சுதந்திர தினத்தில் மேலும் ஒரு சிறப்பாக தேசிய பாடலாக மத்திய அரசு அறிவித்துள்ள வந்தே மாதரம் பாடல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் முதல் முறையாக பாடப்பட இருக்கிறது.


