இதேபோன்று மை 11 சர்க்கள், ஏஞ்சல் ஒன், ரூ ரூபே, ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் பார்ட்னர், சீயட் டயர்ஸ், அஃபிஷியல் அம்பையர் பார்ட்னர், வொண்டர் சிமெண்ட், ஆரஞ்சு பர்பிள் கேப் பார்ட்னர், ஆராம்கோ உள்ளிட்ட முக்கிய ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் பிசிசிஐக்கு வருமானம் கிடைக்கிறது.


