The post ஒலிம்பிக் 2024- தரவரிசை பட்டியலில் எந்த நாடு முன்னிலை வகிக்கிறது? appeared first on SG Tamilan.
ஒலிம்பிக் 2024- பதக்கப்பட்டியலில் 3 தங்கப் பதக்கத்துடன் 5 பதக்கங்களுடன் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது.
ஆஸ்திரேலியாவின் Ariarne Titmus பெண்களுக்கான 400 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்கள் 400 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
Follow us on : click here
The post ஒலிம்பிக் 2024- தரவரிசை பட்டியலில் எந்த நாடு முன்னிலை வகிக்கிறது? appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin