03

ஆனால், கடந்த ஆண்டை வைத்துப் பார்த்தால், தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது என்று கூறலாம். 3 ஜூலை 2023 அன்று (சரியாக ஒரு வருடம் முன்பு), சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 43 ஆயிரத்து 480 ரூபாயாகவும், அதேபோல் 24 காரட் தங்கம் விலை 47 ஆயிரத்து 160 ரூபாயாகவும் இருந்தது. இந்தக் கணக்கைப் பார்த்தால், ஓராண்டில் 10 ஆயிரம் ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது தெரிகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
