• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒரே மேடையில் ஒன்றிணைந்த லெஜெண்ட்ஸ்… உலகக்கோப்பை வென்ற வீரர்களைக் கவுரவித்த நீடா அம்பானி… | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
January 6, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஒரே மேடையில் ஒன்றிணைந்த லெஜெண்ட்ஸ்… உலகக்கோப்பை வென்ற வீரர்களைக் கவுரவித்த நீடா அம்பானி… | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 06, 2026 6:15 PM IST

சச்சின், முன்னாள் வீரர்கள் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நீடா அம்பானி - ரோஹித் சர்மா
நீடா அம்பானி – ரோஹித் சர்மா

உலகக்கோப்பை வென்ற ஆடவர், மகளிர், பார்வைத் திறன் மகளிர் கிரிக்கெட் அணிகளை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்களை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி வரவேற்று பேசினார்.

மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ‘United in Triumph’ நிகழ்ச்சி, இந்திய விளையாட்டு உலகின் ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது.

இந்திய அணிகளின் கேப்டன்கள் ஹர்மன்ப்ரீத் கவுர், ரோஹித் சர்மா, தீபிகா, கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஹர்திக் பாண்ட்யா, தனது காதலி மஹிகா சர்மாவுடன் பங்கேற்றார்.

அதேபோல, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், முன்னாள் வீரர்கள் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

#WATCH | Mumbai, Maharashtra | As she arrives for ‘United in Triumph’, a Reliance Foundation initiative to honour the three Indian World Cup–winning cricket teams- Men’s, Women’s, and Blind Women’s, Nita M. Ambani, Founder-Chairperson of Reliance Foundation, says, “Happy New Year… pic.twitter.com/k3uL9eCd3t


— ANI (@ANI) January 5, 2026

கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றது ‘United in Triumph’ (வெற்றியில் ஒன்றுபடுதல்) என்ற பெயருக்கேற்ப அமைந்தது. அனைத்துப் பிரிவு கிரிக்கெட் வீரர்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கப்பட்டது இந்த விழாவின் தனிச்சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

அரிசி உற்பத்தியில் சீனாவை முந்திய இந்தியா…! மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதம் | இந்தியா

Next Post

சேலரி ஸ்லிப் இல்லன்னாலும் ஃப்ரீலான்சர்களுக்கு லோன் கிடைக்கும்…! எப்படி தெரியுமா…?

Next Post
சேலரி ஸ்லிப் இல்லன்னாலும் ஃப்ரீலான்சர்களுக்கு லோன் கிடைக்கும்…! எப்படி தெரியுமா…?

சேலரி ஸ்லிப் இல்லன்னாலும் ஃப்ரீலான்சர்களுக்கு லோன் கிடைக்கும்...! எப்படி தெரியுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin