• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள்.. டெலிகாம் சேவையில் ஜியோ சாதனை

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள்.. டெலிகாம் சேவையில் ஜியோ சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 07, 2025 10:45 PM IST

டெலிகாம் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மாறியுள்ளது.

News18News18
News18

ஒரே மாதத்தில் 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று டெலிகாம் சேவையில் ஜியோ புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகாம் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மாறியுள்ளது. போட்டி நிறுவனங்களை விடவும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா, வாய்ஸ்கால் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழங்குகிறது ஜியோ.

இதனால் மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோவுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் மட்டும் ஜியோ 21.4 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான TRAI தெரிவித்துள்ளது.

புதிய சந்தாதாரர்களின் அடிப்படையில் ஜியோவின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 46.97 கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாதம் 12.50 லட்சம் புதிய சந்தாதாரர்களை பெற்ற நிலையில் அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38.98 கோடியாக உயர்ந்திருக்கிறது.

First Published :

May 07, 2025 10:21 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள்.. டெலிகாம் சேவையில் ஜியோ சாதனை

Read More

Previous Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவிப்பு | rohit sharma to be removed as team india test cricket captain sources

Next Post

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூரில் தாக்கப்பட்ட இடங்கள் எவை…? புட்டு புட்டு வைத்த நெறியாளர்

Next Post
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூரில் தாக்கப்பட்ட இடங்கள் எவை…? புட்டு புட்டு வைத்த நெறியாளர்

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூரில் தாக்கப்பட்ட இடங்கள் எவை...? புட்டு புட்டு வைத்த நெறியாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin