• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரே மாதத்தில் மட்டும் 2000 கோடி முறை பணப்பரிமாற்றம்.. புதிய உச்சம் தொட்டது UPI | வணிகம்

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in வணிகம்
Reading Time: 4 mins read
0
ஒரே மாதத்தில் மட்டும் 2000 கோடி முறை பணப்பரிமாற்றம்.. புதிய உச்சம் தொட்டது UPI | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 01, 2025 5:07 PM IST

ஆகஸ்ட் 2-ஆம் தேதி மட்டும் 70 கோடி முறைக்கும் அதிகமாக யுபிஐ பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

ஒரே மாதத்தில் மட்டும் 2000 கோடிக்கும் அதிகமான முறை பணப் பரிமாற்றம் செய்து யுபிஐ சாதனை படைத்துள்ளது. என்பிசிஐ எனப்படும் தேசிய கொடுப்பனவு நிறுவனம் யுபிஐ பணப் பரிமாற்ற முறைகளை நிர்வகித்து வருகிறது.

நாட்டில் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கூகுள் பே, ஜிபே, பேடிஎம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் வழங்கும் தொகை நேரடியாக கடைக்காரர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்வதால், இந்த முறையில் பணத்தைப் பெறுவது இருதரப்புக்கும் எளிதாக அமைகிறது.

சாதாரண கடைகள் முதல் ஷாப்பிங் மால் வரை என பல்வேறு பகுதிகளில் யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தரப்பினரும் மிக எளிதாக யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2000 கோடி முறை யுபிஐ முறையைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் 24 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 01, 2025 5:07 PM IST

Read More

Previous Post

Bihar SIR: செப்.1-க்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் கோரலாம்: தேர்தல் ஆணையம் தகவல் | Bihar SIR hearing: Receipt of claims and objections is not barred after September 1, ECI tells SC

Next Post

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 800 பேர் உயிரிழப்பு..! | உலகம்

Next Post
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 800 பேர் உயிரிழப்பு..! | உலகம்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 800 பேர் உயிரிழப்பு..! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin