• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒரே நாளில் 2 வெள்ளிப் பதக்கம்… பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் துளசிமதி முருகேசன் அசத்தல்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஒரே நாளில் 2 வெள்ளிப் பதக்கம்… பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் துளசிமதி முருகேசன் அசத்தல்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 23, 2026 3:04 PM IST

ஜப்பானில் நடைபெறும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் துளசிமதி முருகேசன் ஒரே நாளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

News18
News18

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் துளசிமதி முருகேசன் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் 2 பதக்கங்களை வென்று அசத்தினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 23 தங்கம், 30 வெள்ளி, 42 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 5வது இடத்திலும் உள்ளது. குறிப்பாக நேற்று (அக்.22) மட்டும் இந்தியா ஏழு தங்கம் வென்றது.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா. தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இன்றைய வேட்டையை தொடங்கி வைத்தார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி விளையாடிய துளசிமதி சீனாவின் கியுக்சியா யாங்கை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டார்.

மொத்தம் இரண்டு செட்கள் நடந்த போட்டியில் சீன வீராங்கனை Yang Qiuxia வுடன் 18-21, 11-21 என துளசிமதி போராடி தோல்வியுற்றார். தங்கம் வெல்லும் வாய்ப்பு கைநழுவினாலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அடுத்த சில மணி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றார். பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் இணைந்து இந்தோனேசியாவின் லியானி ராத்ரி ஒக்டிலா மற்றும் ஹிக்மத் ரம்தானி ஆகியோரை எதிர்கொண்டனர்.

இதில், நிதேஷ், துளசிமதி முதல் சுற்றில் 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும், இந்தோனேசியாவின் லியானி, ரம்தானி ஜோடி மீண்டு வந்து இரண்டாவது சுற்றை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றியது. இறுதியாக, மூன்றாவது சுற்றில் 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இந்தோனேசிய ஜோடி தங்கப் பதக்கத்தை வெல்ல, நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதன்மூலம் ஒரே நாளில் அடுத்தடுத்த சில மணி நேரத்தில் துளசிமதி முருகேசன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

Read More

Previous Post

சிங்கப்பெண் படை எங்கே? சாத்தான்குளத்தில் தாய் வெட்டிக் கொலை, 2 சிறுமிகள் மீட்பு.. விஜய் மௌனம் | Sathankulam Shocking Crime: Woman Murdered, 2 Daughters Rescued; Public Outcry Over Law and Order

Next Post

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் – Sri Lanka Tamil News

Next Post
நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் – Sri Lanka Tamil News

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin