• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரே நாளில் 2 முறை அதிகரித்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.67,280-க்கு விற்பனை | Gold price increases twice in a single day rupees 67280 per sovereign

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஒரே நாளில் 2 முறை அதிகரித்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.67,280-க்கு விற்பனை | Gold price increases twice in a single day rupees 67280 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் நேற்று 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.67,280-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என புதிய உச்சம் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. இதனால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,225-க்கும், ஒரு பவுன் ரூ.65,800-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கிராமுக்கு ரூ.65 என பவுனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் விலை ரூ.8,290, ஒரு பவுன் விலை ரூ.66,320 ஆக உயர்ந்தது.

பிற்பகலில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.120, ஒரு பவுனுக்கு ரூ.960 என மீண்டும் உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.8,410-க்கும், ஒரு பவுன் ரூ.67,280-க்கும் விற்பனையானது. மொத்தத்தில், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்ததால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர்.

24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ரூ.73,392 ஆக இருந்தது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.103-ல் இருந்து ரூ.1 அதிகரித்து ரூ.104-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,04,000 ஆக இருந்தது.



Read More

Previous Post

டெல்லிக்கு முட்டுக்கட்டை போடுமா பெங்களூரு? – சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல் | rcb to play delhi capitals in Bengaluru Chinnaswamy Cricket Stadium today ipl 2025

Next Post

அழுதுகொண்டே இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற தாய் கைது | Makkal Osai

Next Post
அழுதுகொண்டே இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற தாய் கைது | Makkal Osai

அழுதுகொண்டே இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற தாய் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin