• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.3,680 குறைந்தது! | Gold price drops twice in a day Rs 3680 per pound

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.3,680 குறைந்தது! | Gold price drops twice in a day Rs 3680 per pound
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று (அக்.22) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று மாலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. இதனால் இன்று மொத்தமாக பவுனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது.

எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்​தின் பக்​கம் திரும்​பியது. இதனால், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்தச் சூழலில், நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று காலையில் குறைந்தது. இப்போது இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி இன்று (புதன்கிழமை) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கு விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் ரூ.93,600-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 1,280 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320-க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று மொத்தமாக பவுனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது.

இன்று காலையில் வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்த நிலையில், மீண்டும் ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று மொத்தமாக ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.7 குறைந்துள்ளது.



Read More

Previous Post

IND vs AUS : ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? நாளை 2ஆவது ஒருநாள் போட்டியில் மோதல் | விளையாட்டு

Next Post

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு | Three awarded Nobel Prize in Economics for innovation driven economic growth

Next Post
புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு | Three awarded Nobel Prize in Economics for innovation driven economic growth

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு | Three awarded Nobel Prize in Economics for innovation driven economic growth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin