• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் தாஜ் ஓட்டலில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் தாஜ் ஓட்டலில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தாஜ் ஓட்டலில் ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தாஜ் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2 கார்களையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த நம்பர் பிளேட் சாகிர் அலி என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.சாகிர் அலிக்கு அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது. அவர் செல்லாத இடத்தில கூட போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மெசேஜ் வரவே அவர் போலீசிடம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார். அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார். பின்னர் போலீஸார் 2 கார்களையும் நிறுத்தியுள்ளனர்.

சாகிர் அலியின் காரின் பதிவு எண் MH01EE2388 என்றும் மற்றொரு காரின் பதிவு எண் MH01EE2383 ஆகும். காருக்காக வாங்கிய கடனை அடைக்க இஎம்ஐ கட்ட முடியாததால் தனது கார் எண்ணின் கடைசி இலக்கத்தை ‘8’ ஆக மாற்றியதாக மற்றொரு காரின் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து கார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleபயிற்சியின் மூலம் அதிகாரிகளின் கல்வி, திறன்களை மேம்படுத்த எம்ஏசிசி உறுதிபூண்டுள்ளது



Read More

Previous Post

‘ஆட்சிக்கு வந்த 4 ஆண்டு ஆச்சு.. வாக்குறுதிகளை நிறைவேத்துங்க..’ மார்க்சிஸ்ட் கட்சி சூடான அறிக்கை!

Next Post

அரிசி விற்பனை தொடர்பில் கொட்டகலை வர்த்தகர்கள் எடுத்துள்ள தீர்மானம்

Next Post
அரிசி விற்பனை தொடர்பில் கொட்டகலை வர்த்தகர்கள் எடுத்துள்ள தீர்மானம்

அரிசி விற்பனை தொடர்பில் கொட்டகலை வர்த்தகர்கள் எடுத்துள்ள தீர்மானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin