• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒரே ஒரு அட்வைஸ்.. மொத்தமாக மாறிய ஆட்டம்! – மனமுடைந்த அபிஷேக் சர்மாவை மீட்டெடுத்த கம்பீர், சூர்யா! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஒரே ஒரு அட்வைஸ்.. மொத்தமாக மாறிய ஆட்டம்! – மனமுடைந்த அபிஷேக் சர்மாவை மீட்டெடுத்த கம்பீர், சூர்யா! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 15, 2026 11:03 PM IST

அபிஷேக் சர்மா, டி20 உலகக் கோப்பையின் போது தான் சந்தித்த சவால்கள் மற்றும் கவுதம் கம்பீர், சூர்யகுமார் யாதவ் அளித்த ஆலோசனைகள் குறித்து சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

News18
News18

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் இளம் வீரர் அபிஷேக் சர்மா பெரும் பின்னடைவைச் சந்தித்தார். குரூப் சுற்றில் தொடர்ந்து மூன்று முறை ‘டக்-அவுட்’ ஆகி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் இரண்டாவது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய போது, தான் மனரீதியாக மிகவும் உடைந்துபோகும் நிலையில் இருந்ததாக அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அபிஷேக் சர்மா ரன் எடுக்க முடியாமல் திணறிய போது, அவர் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதைக் கவனித்த தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அவரிடம் வந்து நேரடியான ஆலோசனையை வழங்கியுள்ளனர். “உன் போனை எடு, இப்போதே சமூக வலைதளங்களை அன்-இன்ஸ்டால் செய்” என்று அவர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருவது இயல்பு தான் என்றும், அதைத் தவிர்க்க போனை தள்ளி வைப்பதே சிறந்தது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

First Published :

Mar 15, 2026 11:03 PM IST

Read More

Previous Post

மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் முக்கிய இடைத் தேர்தல்; அஜித் பவார் தொகுதியில் யார் போட்டி? | இந்தியா போட்டோகேலரி

Next Post

ஹரி ராயா விடுமுறை: ரந்தாவ் பாஞ்சாங் எல்லையில் 50,000 பயணிகள் வருகை எதிர்பார்ப்பு; கூடுதல் வழித்தடங்கள் திறப்பு! | Makkal Osai

Next Post
ஹரி ராயா விடுமுறை: ரந்தாவ் பாஞ்சாங் எல்லையில் 50,000 பயணிகள் வருகை எதிர்பார்ப்பு; கூடுதல் வழித்தடங்கள் திறப்பு! | Makkal Osai

ஹரி ராயா விடுமுறை: ரந்தாவ் பாஞ்சாங் எல்லையில் 50,000 பயணிகள் வருகை எதிர்பார்ப்பு; கூடுதல் வழித்தடங்கள் திறப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin