• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு வீட்டுக்கு ஓனராகணும்னு முடிவு பண்ணிட்டீங்களா…? இருக்கவே இருக்கு இபிஎஃப் ஹவுசிங் அட்வான்ஸ்…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 15, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஒரு வீட்டுக்கு ஓனராகணும்னு முடிவு பண்ணிட்டீங்களா…? இருக்கவே இருக்கு இபிஎஃப் ஹவுசிங் அட்வான்ஸ்…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 15, 2025 1:26 PM IST

வீடு வாங்குவது, வீடு கட்டுவது அல்லது நிலம் வாங்குவது போன்ற காரணங்களுக்காக PF கஸ்டமர்கள் எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்டில் இருந்து பணத்தை வித்டிரா செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

News18News18
News18

பிராவிடண்ட் ஃபண்ட் கஸ்டமர்கள் EPF திட்டம், 1952படி, EPF ஹவுசிங் அட்வான்ஸ் என்ற ஆப்ஷனின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை வித்டிரா செய்து கொள்ளலாம். வீடு வாங்குவது, வீடு கட்டுவது அல்லது நிலம் வாங்குவது போன்ற காரணங்களுக்காக PF கஸ்டமர்கள் எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்டில் இருந்து பணத்தை வித்டிரா செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலே கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக பணத்தை வித்டிரா செய்யும்போது குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். PF கஸ்டமர்கள் அட்வான்ஸ் கிளைம் செய்வதற்கு படிவம் 31-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ஒரு உறுதிமொழி படிவம் தேவைப்படும். மேலும், மெம்பர்கள் EPFO ஆன்லைன் போர்டல் மற்றும் UMANG அப்ளிகேஷன் மூலமாக இந்த பணத்தை கிளைம் செய்யலாம்.

ஒரு ஏஜென்சியிடம் இருந்து வீடு, ஃபிளாட் வாங்குவது மற்றும் நிலம் வாங்குவதற்கு:

  • நிலம் வாங்குவதற்கு 24 மாத அடிப்படை சம்பளம் மற்றும் DA ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வீடு வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு 36 மாத அடிப்படை சம்பளம் மற்றும் DA நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கான பேமெண்ட் என்பது ஏஜென்சிக்கு நேரடியாக செய்யப்படும்.
  • இதனைப் பெறுவதற்கு 5 வருட கால மெம்பர்ஷிப் பெற்றிருப்பது கட்டாயம்.

தனி நபரிடம் இருந்து நிலம் அல்லது வீடு வாங்குவது:

  • நிலம் வாங்குவதற்கு 24 மாத அடிப்படை சம்பளம் மற்றும் DA.
  • வீடு அல்லது ஃபிளாட் வாங்குவதற்கு 36 மாத அடிப்படை சம்பளம் மற்றும் DA.
  • இதற்கான பேமெண்ட் என்பது மெம்பருக்கு நேரடியாக அனுப்பப்படும்.
  • இந்த கிளைம் செய்வதற்கு 5 வருடம் மெம்பர்ஷிப் பெற்றிருப்பது கட்டாயம்.

UMANG அப்ளிகேஷன் மூலமாக கிளைம் செய்வது எப்படி?

  • முதலில் உங்களுடைய மொபைல் போனில் உள்ள UMANG அப்ளிகேஷனை திறக்கவும்.
  • அதில் EPFO ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்ததாக ‘ரெயிஸ் கிளைம்’ என்பதை தட்டவும்.
  • உங்களுடைய UAN நம்பரை டைப் செய்யுங்கள்.
  • இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் ஒரு OTP-ஐ பெறுவீர்கள்.
  • அந்த OTP-ஐ என்டர் செய்யுங்கள்.
  • இப்போது உங்களுடைய UAN உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி அக்கவுண்ட் நம்பரை என்டர் செய்யுங்கள்.
  • ஒருவேளை உங்களுடைய UAN உடன் ஒன்றுக்கும் மேற்பட்ட மெம்பர் ID இருந்தால் எந்த மெம்பர் IDல் இருக்கும் பணத்தை வித்டிரா செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • உங்களுடைய முகவரி மற்றும் பிற விவரங்களை நிரப்பவும்.
  • இப்போது கிளைம் ஆப்ஷன்களுக்கு சென்று படிவம் 31-ஐ தேர்வு செய்யுங்கள்.
  • அடுத்ததாக எந்த காரணத்திற்காக உங்களுக்கு அட்வான்ஸ் தேவைப்படுகிறது என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் எவ்வளவு அட்வான்ஸ் தொகை தேவை என்பதை நிரப்புங்கள்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழி பெட்டியை கிளிக் செய்துவிட்டு, ஆதாரோடு இணைக்கப்பட்ட OTP-ஐ வழங்கிய பின்னர் உங்களுடைய கிளைமை சமர்ப்பிக்கலாம்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 15, 2025 1:26 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஒரு வீட்டுக்கு ஓனராகணும்னு முடிவு பண்ணிட்டீங்களா…? இருக்கவே இருக்கு இபிஎஃப் ஹவுசிங் அட்வான்ஸ்…!

Read More

Previous Post

‘யார் இந்த தேன்மொழி? கண்டுபிடிங்களேன்..’ அதிமுக எம்.பி., இன்பதுரையின் பகீர் பதிவு!

Next Post

காசாவில் உணவுப்பஞ்சம்: “உணவு விநியோகம் எங்களுக்கு எதிரான ஆயுதம்..” இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு! | உலகம்

Next Post
காசாவில் உணவுப்பஞ்சம்: “உணவு விநியோகம் எங்களுக்கு எதிரான ஆயுதம்..” இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு! | உலகம்

காசாவில் உணவுப்பஞ்சம்: “உணவு விநியோகம் எங்களுக்கு எதிரான ஆயுதம்..” இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin