• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையர் : குற்றமற்றவர் என விடுவித்த மாலைதீவு நீதிமன்றம்!

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையர் : குற்றமற்றவர் என விடுவித்த மாலைதீவு நீதிமன்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாலைதீவில் 02 கிலோ கிராமிற்கும் அதிகமான தங்கத்தைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு வருடச் சிறைத்தண்டனையை முழுமையாக அனுபவித்து முடித்த இலங்கைப் பிரஜை ஒருவரை மாலைதீவு உயர் நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.

குற்றவியல் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து சிறைத்தண்டனை விதித்த அதே திகதியில், அதாவது சரியாக ஓராண்டு கழித்து, நேற்று (28) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் மாலைதீவு வெலனா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முஹம்மட் சுலைமான் என்ற இலங்கையர், தனது ஆடைக்குள் 2,282 கிராம் தங்கப் பசையை மறைத்து வைத்திருந்ததாக மாலைதீவு சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஒரு வருட சிறைத்தண்டனை

இந்தநிலையில, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்தது.



மாலைதீவு சுங்கச் சட்டத்தின் பிரிவு 97(a) இன் கீழ் பதியப்பட்ட, இந்தக் குற்றச்சாட்டு, ‘கடத்தல்’ என்ற சட்டப்பூர்வ வரையறைக்குப் பொருந்தாது என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையர் : குற்றமற்றவர் என விடுவித்த மாலைதீவு நீதிமன்றம்! | Gold Smuggling Case Maldives Hc Acquits Sri Lankan



குறித்த த
ங்கம் தடைசெய்யப்பட்ட பொருளோ அல்லது சுங்க வரி விதிக்கப்படும் பொருளோ அல்ல என்பதை அரச தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது.



சட்டம் ஒரு செயலைக் குற்றம் என்று தெளிவாக வரையறுக்காத வரை அதை குற்றவியல் நடவடிக்கையாகக் கருத முடியாது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.




கீழ் நீதிமன்றத்தின் தண்டனை அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது எனக் கூறி, அவர் ஏற்கனவே தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையிலும் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

உத்தர பிரதேச எம்.எல்.சி தேர்தல்; பிரதமர் மோடியின் தொகுதியில் பாஜக தோல்வி… | Makkal Osai

Next Post

Yelagiri: ஏலகிரி மலை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் மர்ம மரணம்! ரூம் போட்ட ஆண் ஊழியர் கைது | Police arrested Railway employee for mysterious death of woman employee in a lodge room

Next Post
Yelagiri: ஏலகிரி மலை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் மர்ம மரணம்! ரூம் போட்ட ஆண் ஊழியர் கைது | Police arrested Railway employee for mysterious death of woman employee in a lodge room

Yelagiri: ஏலகிரி மலை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் மர்ம மரணம்! ரூம் போட்ட ஆண் ஊழியர் கைது | Police arrested Railway employee for mysterious death of woman employee in a lodge room

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin