நீங்கள் சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், எக்ஸ்பிரஸ், பயணிகள் போன்ற ரயில்களில் பயணித்திருக்கலாம். ஆனால், இந்த ரயில்களில் எது வேகமாக செல்கிறது?, எந்த ரயில் ‘சூப்பர் ஃபாஸ்ட்’ அந்தஸ்தைப் பெறுகிறது?, ‘எக்ஸ்பிரஸ்’ ரயில் என்றால் என்ன?, ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ஏன் சிறப்பு வாய்ந்தது? என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கலாம். அதுபற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.