• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு மாதத்தில் 3 முறைக்கு மேல் ATM யூஸ் பண்ணா எவ்வளவு கட்டணம் செலுத்தணும் தெரியுமா? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஒரு மாதத்தில் 3 முறைக்கு மேல் ATM யூஸ் பண்ணா எவ்வளவு கட்டணம் செலுத்தணும் தெரியுமா? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 12:03 PM IST

ATM பயன்பாட்டுக்கான உச்சவரம்போடு சேர்த்து அதிக மதிப்பு கொண்ட பண பரிவர்த்தனைகள் செய்வதற்கான புதிய விதிகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

ஏடிஎம் பரிவர்த்தனைஏடிஎம் பரிவர்த்தனை
ஏடிஎம் பரிவர்த்தனை

ATMகள் மூலமாக பேங்கிங் என்பது மிகவும் சௌகரியமான ஒன்றாக மாறியுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்வதற்கான தேவைகளை குறைப்பதில் ATMகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் ATM டிரான்ஸாக்ஷன்கள் சம்பந்தமான விதிகள் மற்றும் கட்டணங்கள் குறித்து பலர் தெரிந்து வைத்துக் கொள்வது கிடையாது. சமீபத்தில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ATM இல் டிரான்ஸ்ஷாக்ஷன் செய்வதற்கான இலவச உச்சவரம்புகள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் சம்பந்தமான அப்டேட் செய்யப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைக்கான உச்சவரம்புகள்:

புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் இனி ஒவ்வொரு மாதமும் தங்களுடைய இருப்பிடத்தை பொறுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச ATM பரிவர்த்தனைகள் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் மெட்ரோபாலிட்டன் நகரங்களில் வசிக்கும் நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதில் கேஷ் வித்டிராயல்கள் மட்டுமல்லாமல், பேலன்ஸ் சம்பந்தப்பட்ட என்குயரி மற்றும் பிற பண சம்பந்தப்படாத பரிவர்த்தனைகளும் அடங்கும். மெட்ரோபாலிட்டன் அல்லாத நகரங்களில் வசிக்கும் நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த உச்சவரம்பை கடந்து விட்டால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிக்கு அதிகாரம் உண்டு.

உச்சவரம்பை மீறுவதற்கான கட்டணங்கள்:

இலவச பரிவர்த்தனைகளுக்கான எண்ணிக்கைகளை விட பரிவர்த்தனைகளை செய்வதற்கு GST உட்பட ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் வசூலிக்கப்படும். இது கேஷ் வித்டிராயல் போன்ற சேவைகளுக்கு பொருந்தும். பேலன்ஸ் என்கொயரி போன்ற பொருளாதாரம் அல்லாத  பரிவர்த்தனைகளுக்கு 11 ரூபாய் வரை ஒரு சில வங்கிகள் வசூலிக்கின்றனர். இந்த கட்டணங்கள் என்பது வங்கியின் பாலிசிகளை பொறுத்து மாறுபடலாம்.

அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்வதற்கான விதிகள்:

ATM பயன்பாட்டுக்கான உச்சவரம்போடு சேர்த்து அதிக மதிப்பு கொண்ட பண பரிவர்த்தனைகள் செய்வதற்கான புதிய விதிகளையும் அரசு வெளியிட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் மொத்தமாக 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான கேஷ் டெபாசிட் அல்லது வித்டிராயல் செய்வதற்கு முறையான அறிக்கையிடுவது அவசியம். மேலும் இது மாதிரியான பண பரிவர்த்தனைகளுக்கு PAN கார்டு மற்றும் ஆதார் நம்பர் கட்டாயம் தேவை. கருப்பு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார வெளிப்படை தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ATM கட்டணங்களை தவிர்ப்பதற்கான வழிகள்:

வாடிக்கையாளர்கள் வீண் கட்டணங்களை தவிர்ப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. இதில் மிக பயனுள்ள வழி என்பது உங்களுடைய அக்கவுண்ட் உள்ள அதே வங்கி ATMல் பணத்தை எடுப்பது அடங்கும். ஏனெனில் வழக்கமாக உங்களுடைய வங்கியில் அதிக இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கும். பேலன்ஸ் சரிபார்ப்பது போன்றவற்றிற்கு இன்டர்நெட் அல்லது மொபைல் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்துவது நல்ல யோசனையாக இருக்கும். கூடுதலாக ஒரு மாதத்தில் நீங்கள் எத்தனை முறை ATM பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்ற எண்ணிக்கையை கணக்கிடுங்கள். மேலும் இதன் மூலமாக வீண் கட்டணங்களை உங்களால் தவிர்க்க முடியும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 31, 2025 12:03 PM IST

Read More

Previous Post

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர்.. வடக்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் | விளையாட்டு

Next Post

தனது இரண்டு குழந்தைகள் உடன் 31 நாட்களில் 800 கி.மீ நடைப்பயணம் – தந்தை சொல்லும் நெகிழ்ச்சி காரணம் | உலகம்

Next Post
தனது இரண்டு குழந்தைகள் உடன் 31 நாட்களில் 800 கி.மீ நடைப்பயணம் – தந்தை சொல்லும் நெகிழ்ச்சி காரணம் | உலகம்

தனது இரண்டு குழந்தைகள் உடன் 31 நாட்களில் 800 கி.மீ நடைப்பயணம் - தந்தை சொல்லும் நெகிழ்ச்சி காரணம் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin