• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம்… உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்திய ரயில்வே | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம்… உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்திய ரயில்வே | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 20, 2026 10:42 PM IST

உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதற்கான வலிமைமிக்க தளமாக இந்திய ரயில்வேயின் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம் உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அடிப்படைத் தொழில்முனைவோரை இது ஊக்குவிக்கிறது. 

ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம் 
ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம் 

உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதற்கான வலிமைமிக்க தளமாக இந்திய ரயில்வேயின் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம் உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அடிப்படைத் தொழில்முனைவோரை இது ஊக்குவிக்கிறது.

இந்த முன்முயற்சியின் மூலம் இந்தியாவின் செழுமைமிக்க பிராந்திய பன்முகத் தன்மையின் வளமையை எடுத்துக்காட்டக் கூடியதாக ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசிய ரயில்வே கட்டமைப்புடன் உள்ளூர் பாரம்பரியத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு திட்டம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கிறது.

2026 ஜனவரி 19 வரை நாட்டில் 2002 ரயில் நிலையங்களில் மொத்தம் 2,326 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இது ஆயிரக்கணக்கான உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் சிறு தயாரிப்பாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

2022-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் நாள்தோறும் 1.32 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு நேரடி பொருளாதார வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Madurai,Madurai,Tamil Nadu

First Published :

Jan 20, 2026 10:42 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || கப்பலேறிய மானம்: ஆபாச வீடியோவில் இருப்பது யார்?

Next Post

பதின்ம வயதினருக்குச் சமூக ஊடகத் தடை; பிரிட்டன் பரிசீலனை | Makkal Osai

Next Post
பதின்ம வயதினருக்குச் சமூக ஊடகத் தடை; பிரிட்டன் பரிசீலனை | Makkal Osai

பதின்ம வயதினருக்குச் சமூக ஊடகத் தடை; பிரிட்டன் பரிசீலனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin