• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு கிராம் தங்கம் விலை 10 ஆயிரம் ரூபாயை எட்டும்… பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணிப்பு

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஒரு கிராம் தங்கம் விலை 10 ஆயிரம் ரூபாயை எட்டும்… பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 22, 2025 10:08 AM IST

ஒரு கிராம் தங்கம் விலை மிகவிரைவில் 10 ஆயிரம் ரூபாயை எட்டும் என பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார். 

தங்கம் விலைதங்கம் விலை
தங்கம் விலை

வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இது விரைவில் பத்தாயிரம் ரூபாயை எட்டும் என வல்லுநர்கள் கணித்துள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

முன்பெல்லாம் தங்க நகைகளை வாங்குவது மட்டுமே கடினமாக இருந்த நிலையில், தற்போது தங்கம் விலையை கேட்டாலே கண்ணைக் கட்டும் அளவுக்கு, தங்கத்தின் விலை ராக்கெட்டை விட வேகமாக கிடுகிடுவென உயர்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

குறிப்பாக, கடந்த 13 மாதங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலையில் 24 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, தற்போது சவரனுக்கு 72 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 7 ஆயிரம் ரூபாயை தொட 6 மாதங்களையே எடுத்துக் கொண்ட நிலையில், அடுத்த ஐந்தே மாதங்களில் கிராம் தங்கத்தின் விலை 8 ஆயிரம் ரூபாயை எட்டியது. அதன் பின்னர், மின்னல் வேகத்தில் அதிகரித்து, இரண்டே மாதங்களில் ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

தமிழ் மக்களின் கலாசாரத்தில் பின்னிப்பிணைந்த தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விறுவிறுவென உயர்வதால் மக்கள் பதறுகின்றனர்.

விலையைப் பார்த்து தயங்கும் மக்கள், 22 காரட் தங்கத்தை விடுத்து, சற்று உலோகக் கலப்புடன் கிடைக்கும் 18 காரட் தங்க நகைகளை வாங்கலாம் என தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறியுள்ளார்.

“உலகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான பதற்றம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை மேலும் 15 சதவிகிதம் உயர வாய்ப்பிருக்கிறது. அதன்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை மிகவிரைவில் 10 ஆயிரம் ரூபாயை எட்டும்” என பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார்.

விலை அதிகமாக இருந்தாலும் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களுக்கு வருங்காலத்தில் லாபம் கிடைக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 22, 2025 9:43 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… ஒரு கிராம் 10 ஆயிரம் ரூபாயை எட்டும்… பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு

Read More

Previous Post

IPL 2025 : லக்னோவை எளிதாக வென்ற டெல்லி அணி.. கேப்டன்ஷிப்பில் தடுமாறும் ரிஷப் பந்த்..

Next Post

தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள தண்ணீர் பம்புகள் இயங்குகின்றன என்று சிலாங்கூர் MP கூறுகிறார் | Makkal Osai

Next Post
தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள தண்ணீர் பம்புகள் இயங்குகின்றன என்று சிலாங்கூர் MP கூறுகிறார் | Makkal Osai

தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள தண்ணீர் பம்புகள் இயங்குகின்றன என்று சிலாங்கூர் MP கூறுகிறார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin