• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒரு காலத்தில் ரூ.13 கோடி சொத்து.. இன்று ஐபோன் பறிமுதல்.. வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலை!

GenevaTimes by GenevaTimes
January 2, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஒரு காலத்தில் ரூ.13 கோடி சொத்து.. இன்று ஐபோன் பறிமுதல்.. வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 02, 2025 9:26 AM IST

Vinod Kambli: வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

News18

உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். எனினும், அவர் நிதி ரீதியாக சிக்கலை சந்தித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து தானே மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் காம்ப்ளி நடனமாடிய காட்சிகள் சமீபத்தில் வைரலாகின. இந்நிலையில், வினோத் காம்ப்ளி நிதி ரீதியாக சிக்கலை சந்தித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வருகிறாராம். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், அந்த ஐபோனில் பிரச்சினை ஏற்பட்டு அதனை சரிசெய்ய ரூ.15,000 கட்டத் தவறியதால் போன் கடைக்காரர் வினோத் காம்ப்ளியின் ஐபோனை எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தையே தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Rohit Sharma: சிட்னி போட்டியோடு ஓய்வு? – விடைபெறப்போகும் ரோகித் சர்மா.. இந்திய அணியில் நடப்பது என்ன?

அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்க போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் வினோத் காம்ப்ளியிடம் சிகிச்சைக்கான பணம் இல்லை. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு இலவச சிகிச்சை அளித்து தற்போது குணமாக்கி டிஸ்சார்ஜ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 02, 2025 9:25 AM IST

Read More

Previous Post

‘தஞ்சை மாநகராட்சியில் தலைவிரித்தாடும் ஊழல்..’ ஆர்பாட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!

Next Post

FD திட்டங்களுக்கான RBI-இன் புதிய விதிமுறைகள்.. என்னென்ன தெரியுமா?

Next Post
FD திட்டங்களுக்கான RBI-இன் புதிய விதிமுறைகள்.. என்னென்ன தெரியுமா?

FD திட்டங்களுக்கான RBI-இன் புதிய விதிமுறைகள்.. என்னென்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin