01

இந்தியாவில் பிரபலமான முதலீட்டு பொருளாக நிலம் உள்ளது. முதலீடு மட்டுமல்ல, பல குடும்பங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகவும் இது உள்ளது. இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் தங்கத்தைத் தவிர, வேறு ஒரு சொத்துக்கும் அதிக மரியாதை கிடைப்பதாக இருந்தால், அது நிலமாகத்தான் இருக்க முடியும். ஆனால், இந்தியாவில் ஒருவர் எவ்வளவு விவசாய நிலத்தை வாங்க முடியும் தெரியுமா? இதற்கு ஏதேனும் வரம்பு இருக்கிறதா இல்லையா என்பது பலருக்குத் தெரியாது.