• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர்… வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…

GenevaTimes by GenevaTimes
January 15, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர்… வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 15, 2025 9:31 PM IST

கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய பிரதிகா ராவல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா 20 ஓவர் போட்டிகளைப் போன்று அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் எகிறியது.

பிரதிகா ராவல்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி இன்று புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ள நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய பிரதிகா ராவல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா 20 ஓவர் போட்டிகளைப் போன்று அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் எகிறியது.

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 80 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி மந்தனா12 பவுண்டரி 7 சிக்சருடன் 135 ரன்கள் குவித்தார். பிரதிகா ராவத் 129 பந்துகளில் 20 பவுண்டரி 1 சிக்சருடன் 154 ரன்கள் எடுத்தார்.

அதன்பின்னர் விளையாடிய ரிச்சா கோஷ் 59 ரன்களும், தேஜல் ஹசப்ன்ஸ் 28 ரன்களும் எடுத்தனர்.

50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 435 ரன்கள் குவித்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை சேர்த்து இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க – கம்பீர் – ரோஹித் சர்மா இடையே மோதல்? – ராஜிவ் சுக்லா விளக்கம்

436 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து 304 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

First Published :

January 15, 2025 9:31 PM IST

Read More

Previous Post

3 நாளில் திருமணம்.. போலீஸ் கண் முன் மகளை சரமாரியாக சுட்டுக் கொன்ற தந்தை.. திடுக் சம்பவம்!

Next Post

லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் அதி தீவிர அச்சம் – காட்டுத் தீ உயிரிழப்பு 25 ஆக அதிகரிப்பு | LA faces extreme fire danger as high winds forecast

Next Post
லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் அதி தீவிர அச்சம் – காட்டுத் தீ உயிரிழப்பு 25 ஆக அதிகரிப்பு | LA faces extreme fire danger as high winds forecast

லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் அதி தீவிர அச்சம் - காட்டுத் தீ உயிரிழப்பு 25 ஆக அதிகரிப்பு | LA faces extreme fire danger as high winds forecast

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin