• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்! தீவிரப் பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்! தீவிரப் பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 16, 2025 10:24 PM IST

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவம் எல்லை பகுதியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

News18News18
News18

எல்லைப் பகுதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனை முறியடிக்க இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள தங்தாரில் மறைவான பகுதிகளில் பதுங்கியபடி தாக்குதலில் ஈடுபடுவது, எதிரிகள் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்வது ஆகியவை குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் பயிற்சிகள் அமைந்துள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Jammu and Kashmir

First Published :

August 16, 2025 10:24 PM IST

Read More

Previous Post

நீரில் மூழ்கி மாணவன் பலி

Next Post

உள்ளூர் பொருளாதாரத்தை பாதுகாக்க ஜெட், கப்பல் வாடகைகள் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன – Malaysiakini

Next Post
உள்ளூர் பொருளாதாரத்தை பாதுகாக்க ஜெட், கப்பல் வாடகைகள் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன – Malaysiakini

உள்ளூர் பொருளாதாரத்தை பாதுகாக்க ஜெட், கப்பல் வாடகைகள் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin