• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரம்: பொய்யான அறிக்கை வழங்கிய விரிவுரையாளர் கைது

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரம்: பொய்யான அறிக்கை வழங்கிய விரிவுரையாளர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) உறுப்பினர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியதற்காக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) விரிவுரையாளரே இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நேற்று (28) கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

கைது குறித்து மேலும் தெரிய வருகையில், அண்மையில் இந்தியாவின் (India) அகமதாபாத்தில் (Ahmedabad) கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் புனர்வாழ்வு பட்டியலில் இருப்பதாக நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு

எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, ​​கைது செய்யப்பட்ட  விரிவுரையாளர் உரிய விபரங்களை அறியவில்லை என ஒப்புக்கொண்டதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரம்: பொய்யான அறிக்கை வழங்கிய விரிவுரையாளர் கைது | Lecturer Arrested Over False Isis Claims

மேலும், இவர் இன்று (29) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…..! 

Read More

Previous Post

KL டவரின் நிர்வாகத்தை 2 நிறுவனங்கள் எடுத்து நடத்தவிருக்கின்றன | Makkal Osai

Next Post

BJP Vs ADMK: மதவெறி யானையை விட மதவெறி பாஜக ஆபத்தானது! அம்மாவின் நிலைப்பாடு இதுதான்! விளாசும் ஜெயக்குமார்!

Next Post
BJP Vs ADMK: மதவெறி யானையை விட மதவெறி பாஜக ஆபத்தானது! அம்மாவின் நிலைப்பாடு இதுதான்! விளாசும் ஜெயக்குமார்!

BJP Vs ADMK: மதவெறி யானையை விட மதவெறி பாஜக ஆபத்தானது! அம்மாவின் நிலைப்பாடு இதுதான்! விளாசும் ஜெயக்குமார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin