• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஐரோப்பிய மக்கள்தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்!

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஐரோப்பிய மக்கள்தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள்தொகையை விட மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 24) தெரிவித்தார்.

காட்டுமிராண்டித்தனமான அரசு என வர்ணிக்கப்பட்ட தலைவர்கள் நமது பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பதாகவும், அவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

பிகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில், மகா கும்பமேளாவின் சிறப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

”ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்தப் புனிதமான நிகழ்வை காட்டுமிராண்டி அரசை (லாலு பிரசாத் யாதவைக் குறிப்பிட்டு) நடத்திய தலைவர்கள் விமர்சிக்கின்றனர். அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் தற்போது மகா கும்பமேளாவை விமர்சிக்கும் வாய்ப்பை எடுத்துக்கொள்கின்றனர். பிகார் மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

இந்தியாவின் சிறப்புமிக்க பாரம்பரியத்தைக் காப்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபட்டு வருகிறது. இதன்மூலம் வளமான எதிர்காலத்தை இந்த ஆட்சி உறுதி செய்யும். ஆனால், காட்டுமிராண்டித்தன ஆட்சி நடத்துபவர்கள் தொடர்ந்து நமது பாரம்பரியத்தை வெறுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.

மகா கும்பமேளா நிகழ்வு தேவையற்ற ஒன்று எனவும், இதன்மூலம் மக்களுக்கு இன்னல்களே மிஞ்சுவதாகவும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.

மேலும், மகா கும்பமேளாவானது மரண கும்பமேளாவாகியிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்திருந்தார். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றவில்லை: பாஜக விளக்கம்!

Read More

Previous Post

கீழ்த்தரமான கும்பல்கள் மோதினால் எம்.பி.க்கள் ஏன் பயப்படுகிறார்கள்?

Next Post

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: மீண்டும் பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம்.. சுழலில் கலக்கிய பார்டைம் பவுலர் பிரேஸ்வெல்

Next Post
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: மீண்டும் பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம்.. சுழலில் கலக்கிய பார்டைம் பவுலர் பிரேஸ்வெல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: மீண்டும் பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம்.. சுழலில் கலக்கிய பார்டைம் பவுலர் பிரேஸ்வெல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin