• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை!

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போலந்தின் Enter Air நிறுவனம் இன்று (31) முதல் கொழும்புக்கு குளிர்கால விமான சேவைகளை தொடங்கவுள்ளது.


போலந்து சார்ட்டர் விமான நிறுவனமான Enter Air, வார்சாவிற்கும் கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே வழக்கமான சார்ட்டர் விமான சேவைகளை இன்று முதல் தொடங்க உள்ளது.


குளிர்கால விடுமுறைக்காக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முதன்மையாக சேவை செய்யும் போயிங் B737 விமானங்களைப் பயன்படுத்தி Enter Air இந்த சேவைகளை இயக்குகிறது.

இலங்கை சுற்றுலாத்துறை


இது ஐரோப்பாவுடனான இலங்கையின் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் வரவிருக்கும் குளிர்காலத்திற்காக உள்வரும் சுற்றுலாவை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை! | Seasonal Flights From Poland To Sri Lanka



குறித்த புதிய சேவை, இந்த வாரம் இலங்கைக்கு செயல்பாடுகளைத் தொடங்கும் நான்காவது விமான நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

குழந்தையை புறக்கணித்த தாய்க்கு  5 ஆண்டுகள் சிறைத்தண்டனை – Malaysiakini

Next Post

முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை – பிரதமர் மோடி | Sardar Patel wanted to merge the whole of Kashmir with India Nehru did not allow it says PM Modi

Next Post
முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை – பிரதமர் மோடி | Sardar Patel wanted to merge the whole of Kashmir with India Nehru did not allow it says PM Modi

முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை - பிரதமர் மோடி | Sardar Patel wanted to merge the whole of Kashmir with India Nehru did not allow it says PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin