Last Updated:
தலைநகர் ரேக்யாவிக் (Reykjavík) தவிர்த்து நாட்டின் பிற கிராமப்புறப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்த பொதுவாக்கெடுப்பில், ஐஸ்லாந்து மக்கள் அதற்கு எதிராக வாக்களித்து திட்டத்தை நிராகரித்துள்ளனர்.


