• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஐரோப்பாவில் குடிபெயர விரும்புவோருக்கு ரூ 27 லட்சம் வழங்கும் நாடு.. என்ன விபரம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஐரோப்பாவில் குடிபெயர விரும்புவோருக்கு ரூ 27 லட்சம் வழங்கும் நாடு.. என்ன விபரம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 26, 2025 3:21 PM IST

இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் மேம்படுவதுடன் சிறிய அளவிலான சமூகங்களுக்குப் புதிய வாழ்க்கையும் உருவாகும் என்றும் அரசு கூறியுள்ளது

News18News18
News18

ஐரோப்பாவில் குடியேற விரும்புவோருக்கு ஒரு நாட்டிலுள்ள மாகாணம் இந்திய மதிப்பில் ₹27,00,000 லட்ச ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குகிறது இது குறித்த தகவல்கள் ஐரோப்பாவில் கவனம் பெற்று வருகிறது

ஐரோப்பிய நாடான இத்தாலியில் டஸ்கனி என்ற பிராந்தியம் உள்ளது. இங்கே மலைவாழ் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்குச் செல்லும் மக்களை ஊக்குவிக்கும் விதமாகத் திட்டம் ஒன்று கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் தகுதி பெறும் மக்களுக்கு அதிகபட்சமாக இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

டஸ்கனி பிராந்தியத்தில் மலைவாழ் மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று குடியேற விரும்புவோருக்கு இந்த மானியம் வழங்கப்படும். இதன்மூலம் அந்தப் பகுதியில் வீட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தகுதி பெறுவோர் தாங்கள் செல்லும் மலை அல்லது கிராமப் பகுதியில் உள்ள இடத்தைத் தங்களது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இத்தாலி குடிமக்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த குடிமக்கள் அல்லது ஐரோப்பாவில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் உரிமையை வைத்திருக்கும் வெளிநாட்டினர் ஆகியோரில் யாரேனும் விண்ணப்பம் செய்யலாம்.

ஜூலை 27 ஆம் தேதி பிற்பகல் 1 மணியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. கிராமப்புறங்களில் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என இத்தாலி அரசு தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க – மனிதர்களை கொன்று குவிக்கும் உலகின் ஆபத்தான பழங்குடி மக்கள்.. எங்கே வசிக்கிறார்கள் தெரியுமா?

டஸ்கனி பிராந்தியத்தைப் போன்று மேலும் சில பகுதிகளிலும் இதேபோன்ற திட்டத்தை இத்தாலி அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் மேம்படுவதுடன் சிறிய அளவிலான சமூகங்களுக்குப் புதிய வாழ்க்கையும் உருவாகும் என்றும் இத்தாலி அரசு கூறியுள்ளது.

First Published :

March 26, 2025 3:21 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஐரோப்பாவில் குடிபெயர விரும்புவோருக்கு ரூ 27 லட்சம் வழங்கும் நாடு.. என்ன விபரம் தெரியுமா?

Read More

Previous Post

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷுப்மன் கில்லின் முடிவு | Shubman Gill’s decision surprised Google CEO Sundar Pichai

Next Post

ஓடிடியில் வெளியாகிறது முஃபாசா | Makkal Osai

Next Post
ஓடிடியில் வெளியாகிறது முஃபாசா | Makkal Osai

ஓடிடியில் வெளியாகிறது முஃபாசா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin