• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஐபோன் வாங்குவதில் புதிய கட்டுப்பாடு.. ஆப்பிள் அறிவிப்பால் மக்கள் ஷாக்..!! | Apple iPhone Duo and 18 series Purchase Restrictions: Why Apple Is Limiting Online and Retail Orders to 2 Devices

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஐபோன் வாங்குவதில் புதிய கட்டுப்பாடு.. ஆப்பிள் அறிவிப்பால் மக்கள் ஷாக்..!! | Apple iPhone Duo and 18 series Purchase Restrictions: Why Apple Is Limiting Online and Retail Orders to 2 Devices
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபோன் வாங்குவதில் புதிய கட்டுப்பாடு.. ஆப்பிள் அறிவிப்பால் மக்கள் ஷாக்..!!

இந்தியாவின் ஐபோன் விற்பனை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், ஆப்பிள் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் வாங்குவதில் கட்டுப்பாடு விதித்துள்ளது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 18 சீரியஸ் போன்களும், ஐபோன் டியோ போன்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மக்கள மத்தியில் தொடர்ந்து அதிகப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் வாயிலாக ஆப்பிள் நிர்வாகம் தனது சப்ளை மற்றும் டிமாண்ட்-ஐ சமநிலைப்படுத்தும் விதமாக உலகில் பல நாடுகளில் ஐபோன் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

ஐபோன் வாங்குவதில் புதிய கட்டுப்பாடு.. ஆப்பிள் அறிவிப்பால் மக்கள் ஷாக்..!!

அதாவது இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஹாங்காஹ் உள்ளிட்ட நாடுகளில் ஒரு வாடிக்கையாளர் அதிகப்படியாக 2 போன்களை மட்டுமே வாங்க வேண்டும், அதற்கு மேல் வாங்க கூடாது என்ற கட்டுப்பாட்டை ஆப்பிள் நிர்வாகம் அதன் ரீடைல் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் விற்பனை தளத்திலும் கொண்டு வந்துள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் ஒரு படிக்கு மேலே சென்று ஐபோன் டியோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் போன்களை வாங்க வேண்டும் என்றால் முன்கூட்டியே புக் செய்து கடைகளில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நேரடியாகக் கடைக்கு வந்தால் வாங்க முடியாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.

இப்புதிய கட்டுப்பாடு ஐபோன் டியோ மற்றும் 18 சீரியஸ் போன்களின் மதிப்பை செயற்கையாக உயர்த்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது, அல்லது உற்பத்தியில் பெரும் பின்னடைவு இருக்கவும் வாய்ப்புள்ளது.

இந்திய ஆன்லைன் ஆப்பிள் விற்பனை தளத்திலும் ஒருவர் அல்லது ஒரு ஆர்டரில் அதிகப்படியாக 2 ஐபோன் டியோ-விற்கு மேல் வாங்க முடியாது என்று வார்னிங் மெசேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதை சமுக வலைத்தளத்தில் நாங்க ஏன்னடா நடுசாமத்துல சுடுகாட்டுக்கு போகனும் என்ற வடிவேல் காமெடியை சீன்-ஐ கொண்டு கலாய்த்து வருகின்றனர். ஒரு ஐபோன் டியோ விலை கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய், இதை ஏன் நாங்க 2 போனுக்கு மேல வாங்கப்போகிறோம் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஐபோன் டியோவுக்கு மட்டும் அல்லாமல் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களை கூடுதலாக வாங்கினாலும் வார்னிங் மெசேஜ் வருகிறது. ஆனால் இத்தகைய கட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன என்பதை ஆப்பிள் இதுவரையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

Share This Article

English summary

Apple iPhone Duo and 18 series Purchase Restrictions: Why Apple Is Limiting Online and Retail Orders to 2 Devices

Apple has imposed a new strict purchase limit restricting customers in India, the US, China, Singapore, and Hong Kong to a maximum of two units per order for the newly launched iPhone 18 series and iPhone Duo.

Story first published: Tuesday, October 20, 2026, 19:04 [IST]

Other articles published on Oct 20, 2026

Read More

Previous Post

பயங்கரவாதத்தை எங்கு எதிர்த்தாலும் அமெரிக்கா துணை நிற்கும்.. News 18-க்கு மார்கோ ரூபியோ அளித்த முழுமையான நேர்காணல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தொழிலதிபரிடமிருந்து அமைச்சர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அன்வர் நிராகரித்தார் | Makkal Osai

Next Post
தொழிலதிபரிடமிருந்து அமைச்சர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அன்வர் நிராகரித்தார் | Makkal Osai

தொழிலதிபரிடமிருந்து அமைச்சர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அன்வர் நிராகரித்தார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin