• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர்… பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர்… பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 23, 2025 4:59 PM IST

கேரள, பெங்கால், குஜராத் போன்ற பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்குத் திறம்பட இவர் பயிற்சி அளித்துள்ளார்.

சாய்ராஜ் பகதுலே
சாய்ராஜ் பகதுலே

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சாய்ராஜ் பஹுதுலே, ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் 2026 ஐபிஎல் சீசனுக்கான பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் குழுவில் இந்த முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் மற்றும் பயிற்சியாளரான இவர் இணைந்திருப்பது, பஞ்சாப் அணியின் சுழற்பந்துவீச்சுப் பிரிவுக்குப் பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்ராஜ் பஹுதுலேவின் கிரிக்கெட் மற்றும் பயிற்சியாளர் அனுபவமானது இந்த பொறுப்புக்கு மிக முக்கியமான காரணம். இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் (Domestic Cricket) ஒரு தலைசிறந்த ஆல்-ரவுண்டராக இவர் திகழ்ந்தவர். முதல் தர கிரிக்கெட்டில் (First-Class Cricket) 6000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 630-க்கும் அதிகமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனையைப் படைத்துள்ளார்.

சர்வதேச அரங்கில், இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் எட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இவருக்கு உள்ளது. பயிற்சியாளராகப் பஹுதுலேவுக்கு நீண்டகால அனுபவம் உண்டு. ஐபிஎல் ஃபிரான்சைஸிகளைப் பொருத்தவரை, இதற்கு முன்னர் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக அவர் பணியாற்றியுள்ளார். கேரள, பெங்கால், குஜராத் போன்ற பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்குத் திறம்பட இவர் பயிற்சி அளித்துள்ளார்.

தற்போதைய நியமனத்தைப் பொறுத்தவரை, பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த சுனில் ஜோஷிக்கு மாற்றாக சாய்ராஜ் பஹுதுலே இந்தப் பொறுப்பை ஏற்கிறார். சுனில் ஜோஷி சமீபத்தில் தனது பொறுப்பிலிருந்து விலகி, பிசிசிஐ-யின் Centre of Excellence (CoE)-ல் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 23, 2025 4:59 PM IST

Read More

Previous Post

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி | Bihar Polls: Tejashwi Yadav Declared MGB CM Face

Next Post

EPFO விதிகள் மாற்றம்: காங்கிரஸ், திரிணமூல் கண்டனம் | EPFO rules change: Opposition claims salaried people being punished for government’s mishandling of economy

Next Post
EPFO விதிகள் மாற்றம்: காங்கிரஸ், திரிணமூல் கண்டனம் | EPFO rules change: Opposition claims salaried people being punished for government’s mishandling of economy

EPFO விதிகள் மாற்றம்: காங்கிரஸ், திரிணமூல் கண்டனம் | EPFO rules change: Opposition claims salaried people being punished for government's mishandling of economy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin