டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பெங்களுரு மைதானத்தில் பெற்றி தோல்விக்கு பழிதீர்க்க காத்திருக்கிறது ஆர்சிபி அணி. அத்துடன், இன்று நடைபெறும் போட்டி விராட் கோலியின் உள்ளூர் மைதானமான டெல்லியில் நடைபெற இருப்பதால் அவரது இன்னிங்ஸ் மீது வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது
Read More

