5 சிக்ஸர்களை பறக்க விட்ட டெல்லி பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி, ஐபிஎல் போட்டிளில் முதல் அரைசத்தை அடித்து சுமார் ஒரு மாதத்துக்கு பின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். டெல்லியின் வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் டாப் இடத்துக்கான முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
Read More

