14 வயது சிறுவனான வைபவ் சூர்யன்ஷி, குஜராத் பவுலர்களுக்கு எதிராக சிக்ஸர் மழை பொழிந்தார். ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்த சூர்யவன்ஷி, அதிவேக சதமடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 தொடர் தோல்விகளில் இருந்து வெற்றி பாதைக்கும் திரும்ப வைத்துள்ளார்.
Read More

